தேவேந்திரர் பட்டியல் வெளியேற்றம் பிஜேபி செயல் திட்டம் என்று கூறி பு.த கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகல்…!
தேவேந்திரர் பட்டியல் வெளியேற்றம் என்ற பாஜகவின் திட்டத்திற்கு கிருஷ்ணசாமி துணை போவதால் புதியதமிழகம் கட்சியின் பல மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் என பல நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து புதியதமிழகம் கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்துள்ளார்கள்.
பட்டியல் வெளியேற்ற ஆலோசனை கூட்டத்திற்கு 6 மட்டுமே வரும் போதும் அதிலும் ஒரு நிர்வாகி விருப்பமில்லை என்று சொல்வதற்காக தான் வந்தேன் என்று சொல்லும் போது சுதாரித்து இருக்கனும் மக்களிடமும் செல்வாக்கு இழந்தாகி விட்டது இப்ப நிர்வாகிகளையும் இழந்தாகி விட்டது.
ஏஜென்டுகள் மூலமாக பணம் கொடுத்து ஆள் திரட்டுவதும் ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஆட்களையும் திரட்டி அக்டோபர்-6 மாநாடு நடைபெற இருக்கிறது என்றும் கலவரத்திற்கான திட்டமும் உள்ளதாமே