கின்னஸ்க்கு தயாராகும் இயற்கையின் பிரசாதம் !முன்னால் அரசு பள்ளி மாணவர் சாதனை …
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னால் மாணாவர் ஒருவர் இயற்கையாக கிடைக்கும் உரங்களை பயன்படுத்தி வெண்டை செடியை வளர்த்துள்ளார்.
அதில் வளர்ந்த வெண்டைக்காய் கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவில் வளர்ந்துள்ளது இதை அனுப்புவது குறித்து அந்த குழு ஆராய்ந்து வருகின்றனர் .முதலில் இயற்கை உரத்தை பயன்படுத்தி அதை வளர செய்ததே பெரும் சாதனை ஆகும்.இந்த வெண்டைக்காய் 40.2 சென்டி மீட்டர் நீளம் ஆகும் .