தேனியில் சாலையை சரிசெய்யக்கோரி நாற்று நடும் போராடட்டம்

Default Image

தேனி  மாவட்டம் கம்பம் நகர் தெற்கு பகுதியில் நேற்று  பெய்த  சிறு  மழைக்கே  தாக்கு பிடிக்க முடியாமல்  போனது அப்பகுதியில் போடப்பட்டுள்ள  சாலை . ஆகவே இன்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் நெல்லு குத்தி புளியமரம் அருகில் உள்ள சாலையை சரிசெய்ய வலியுறுத்தி அதிகாலையில் நாற்று நடும் போராடட்டம் நடைபெற்றது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்