இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்…..
மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்….
மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை கண்டித்தும், போலியாக பதிவு செய்துள்ள FIRயை இரத்து செய்து குற்றவாளி காந்திராஜ் கைது செய்யப்பட வேண்டியும், மாணவி குடும்பத்திற்கு இழப்பீடாக 25 இலட்சம் வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது……….
இப்போராட்டத்திற்கு SFI தாலுகா செயலாளர் சுக.ஆனந்த் தலைமைதாங்கினார்CITU தெய்வேந்திரன்,SFI மாவட்ட தலைவர்அமர்நாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இறுதியாக SFI மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான எஸ்.சுரேஷ்பாண்டி நிறைவுரையாற்றினார்.மாநகர தலைவர் ஜாய்சன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், காமராஜ் கல்லூரி பொறுப்பாளர் சுலேராஜ்,எட்டையாபுரம் பொறுப்பாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்…….
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…