டெங்கு நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஊழியர்களை காணவில்லை காவல்நிலையத்தில் புகார்..!
டெங்கு நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஊழியர்களை காணவில்லை!
கொசுக்களை கொல்லகூடிய பயிற்சி பெற்ற காவலர்கள் வீட்டிற்கு தலா இருவரை பாதுகாப்பிற்கு கொடு!
என சேலம்_வடக்கு_மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) பெயரில் சாமிநாதபுரம், பெரமனூர், சின்னேரிவயல்காடு பகுதி மக்கள் சார்பில் சேலம் பள்ளப்பட்டி_காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகரன் அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதில் மூன்று பகுதிகளிலிருந்து 60க்கும்மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.