இளைய தளபதி விஜய் தனது ஒவ்வொரு படமும் வெற்றியடைந்த உடன் நன்கொடை கொடுப்பது வழக்கம் .அதே போல் தற்போது வெளியாகி மிகப்பெரிய பெரிய வெற்றி பெற்ற படம் மெர்சல்.எனவே இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடன இயக்குனர்கள் கலைஞர்கள் சங்கத்துக்கு நன்கொடையாக ரூ.15 இலட்சம் நன்கொடையாக வழங்கிஉள்ளார்.