நடிகர் கமல் மன்னிப்பு கோரினார்!!!
நடிகர் திலீப் விவகாரத்தில் நடிகை பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரி டுவிட்டரில் அவர் கூறுகையில், ” பெண்களை நேசிப்பவனும் அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான்.
குற்றவாளிகளை விட்டு விட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது. எனது தாய் மற்றும் மகளுக்கு பிறகு அவர் பெயரை குறிப்பிட்டுள்ளேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.