இன்றும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
மழை தொடரும் என்ற நிலையில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மழை கனமழை ஆகுமா என்று ?