தூத்துக்குடி வ.உ.சியில் நடைபெற்ற கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி… by Dinasuvadu deskPosted on October 12, 2017 கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .ஏராளமான மாணவ,மாணவிகள், கலந்து கொண்டனர்.