தொடரும் உயிர் பலி !என்னதான் செய்கிறது அரசு?
தமிழகத்தை ஆட்டிபடைக்கும் ஒரு நோய்தான் டெங்கு .இது ஒரு வகையான காய்ச்சல் ஆகும்.நாளுக்கு நாள் இது உயிர் பலி வாங்கி கொண்டு தான் இருக்கிறது.ஆனால் இன்று ஒரு நாள் மட்டும் இது வரை மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .இதற்கு தீர்வு எப்போது தான் கிடைக்கும் நாளுக்கு நாள் உயிர் மட்டும் பலியாகி கொண்டே இருக்கிறது.தமிழக அரசு என்னதான் செய்கிறது ?