மற்றொரு உயிரும் பிரிந்தது !நெல்லை சம்பவம் ….
நெல்லையில் நடத்து தமிழ்நாட்டையே அதிர வைத்த சம்பவம் கந்து வட்டி கொடூரம் .இதில் நான்கு பேர் சில்லேச்ட்டர் அலுவலகம் முன் தீக்குளித்தனர்.அதில் மூன்று பேர் மரணம் அடைந்த நிலையில் இசக்கி முத்து மட்டும் அவசர பிரிவில் இருந்தார் .இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .ஆகவே நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. கந்துவட்டி காரணமாக நெல்லையில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுதிள்ளது .