டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்..

Published by
Dinasuvadu desk
காஞ்சிபுரம் மாவட்டம்: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் “செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு  டெங்கு காய்ச்சலால்  அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்”

டெங்கு  காய்ச்சலை  தடுபதர்க்கு  தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மத்திய அரசிடம் 256 கோடி ரூபாய் கோடி தமிழக அரசு கேட்டிருப்பது கொள்ளை அடிக்கதான் எனவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

27 minutes ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

1 hour ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

2 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

3 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

3 hours ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

3 hours ago