டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்..
காஞ்சிபுரம் மாவட்டம்: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் “செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்”
டெங்கு காய்ச்சலை தடுபதர்க்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மத்திய அரசிடம் 256 கோடி ரூபாய் கோடி தமிழக அரசு கேட்டிருப்பது கொள்ளை அடிக்கதான் எனவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.