திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…!
திருநெல்வேலி: நேற்று மாலை பாளை மார்க்கெட் மைதானத்தில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிம் (எம்)) மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த ஆர்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜகுரு உட்பட பலர் கலந்து கொன்றனர். மேலும் இன்று அனைத்து கட்சி கூட்டம் காலை சிபிஐ(எம் ) அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.