தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய செய்தியாளர்
கோவையை சேர்ந்த குமார் ஆனா இவர் , நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார். மூன்று ஆண்டுகள் ஆகியும் கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார். இதுபற்றி, புகாரளிக்க வந்த குமாரை காவலர்கள்புறக்கணித்ததால், இதனால் பதிக்கப்பட்ட குமார் தீக்குளிக்க முற்பட்டார். அப்போது அருகில் இருத்த கலைஞர் டி.வி செய்தியாளர், சொர்ணகுமார் அவர் கையில் இருத்த தீப்பெட்டியைப் பிடுங்கி அவரை காப்பாற்றினார்.