மருத்துவர் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம்!மார்க்சிஸ்ட் ,வாலிபர் சங்கம் போராட்டம் ..

Default Image

தமிழகத்தில் அரசு மருத்துவமனை என்றால் கண்டிப்பாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில்  மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாகுறை உள்ளது .
இந்நிலையில் அதை கண்டித்து அகில இந்திய விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.அதை அந்த சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.கே.தங்கபாண்டியன் உட்பட அந்த சங்கத்தை சார்தவர்கள் பங்கேற்றனர் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்