வாலிபர் சங்க அமைப்பு தலைவர் தாக்குதல் …கண்டித்து போராட்டம் !
இந்திய ஜனநாயக வாலிபர்சங்க(dyfi) விழுப்புரம் (தெ) கமிட்டி நிர்வாகிகள் தாக்கப்பட்டனர் .மேலும் அந்த அமைப்பில் உள்ள பழனி Mk தலைவர் உட்பட 4வாலிப சங்க நிர்வாக தலைவர்களை தாக்கிய சாகுல் அமித் காவல்துறை ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையை கண்டித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர் .இது போல் மாணவ சங்க அமைப்பினர் பல்வேறு இடங்களில் தாக்க படுவது வழக்கமாகமே உள்ளது .