இந்த பாலம் கோவையிலா உள்ளது !தப்பித் தவறி சுற்றுலா சென்று விடாதீர்கள் ..
கோவையில் அரசு சார்பில் மேம்பாலம் கட்டபட்டது .ஆனால் அ.தி.மு.க கட்சி நித்தில் இருந்து கட்டுவதாக கூறியது .இந்நிலையில் இந்த மேம்பாலம் திறப்பு விழா கடந்து பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால் இருந்தாலும் கூட ஹிந்து பேப்பரில் மேம்பாலம் வேறு பாலம் போன்ற புகைப்படம் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் உண்மையான பாலம் கோவையில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் .யாராவது அங்கு பேப்பரில் வந்த பாலம் தான் உள்ளது என்று சுற்றுலா சென்று விடாதீர்கள்.உண்மையான பாலம் கீழே உள்ளது.
ஆனால் இந்த பாலத்தின் மதிப்பு சுமார் 195 கோடி என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது.