தென்னை மற்றும் பனை மரங்களில் ‘கள் இறக்கும் போராட்டம்..
தமிழ்நாட்டி; தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய தடையுள்ளது. இந்நிலையில், `கள் ஒரு போதைப்பொருள் அல்ல. அது உணவுப்பொருள். எனவே, ஜனவரி 21 முதல் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கும் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்’ என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.