தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு !வானிலை ஆய்வு மையம் தகவல்…
தமிழகத்தில் காலநிலை மாறி மாறி வரும் நிலையில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .இன்று அல்லது நாளையாவது வடகிழக்கு கனமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா ,ராயலசீமா,தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவ மலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் தகவல்.