2-ம் கட்டமாக இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று முன்தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. என் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மாலை 06.30 மணிக்கு மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
9 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் நிலையில், திமுக சார்பில் 5 தொகுதிகள் தர திமுக முன்வந்துள்ளது எனவும், உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட என திமுக சார்பில் கேட்டுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு 3 இடங்களும், ம.ம.க.விற்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…