தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திகொண்டு இருக்கிறோம் என கே.எஸ் அழகிரி கூறினார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரியிடம் செய்தியாளர் 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது..? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு கே.எஸ் அழகிரி இது மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை என்று உங்களுக்கு எப்படி தெரியும்..? நீங்களாக எப்படி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை என சொல்றீங்க..? ஏற்கனவே பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என கூறினார். தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திகொண்டு இருக்கிறோம். விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என தெரிவித்தார்.
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…