இரண்டு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுருக்கும்டி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை மற்றும் புதுப்பேட்டை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த இரண்டு கிராம்மா மீன்வர்களும், தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…