ஸ்டாலினுடன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, தனது 2 – வது மகள் சிந்துஜாவின் திருமண அழைப்பிதழை, மு.க. ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். மேலும், நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வருமாறு, கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, திமுகவின் முன்னணி நிர்வாகிகளும் உடன் இருந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025