பாஜகவின் பெரியாரிய எதிர்ப்பு.., ப.சிதம்பரம் கண்டனம்..!

பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தேஜஸ்வி சூர்யா கருதத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
“சனாதன தர்மம்” என்ற நச்சுக்கொள்கையை எதிர்த்து போராடி வென்றவர், தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் . திராவிடக் கட்சி என்று சொல்லும் அதிமுக ஏன் பாஜக தலைவரின் பேச்சை கண்டிக்கவில்லை. பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக அதிமுக ஏற்றுக்கொண்டு விட்டதா..? பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி பேச்சு பற்றி ஓபிஎஸ் ,ஈபிஎஸ்க்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025