தமிழகத்தில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஜகவை சார்ந்தவர்கள் தமிழகத்தில் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
திமுக அரசு சமூக நீதி அரசாக இயங்கி கொண்டிருக்கிறது. தமிழக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் தமிழகத்தில் ஒரு முக்கியமான சக்தியாக உருப்பெற வேண்டும் என்று பாஜகவினர் கணக்குப்போட்டு செய்கிறார்கள். ஆளுநர் வாகனம் மீது கற்கள், கருப்புகொடிகள் வீசப்படவில்லை. பாஜக அல்லாத மாநிலங்களில் மத வெறுப்பை ஊக்கப்படுத்த அக்கட்சி முயற்சி எடுத்து வருவதாகவும் குற்றசாட்டினார்.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…