திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி பொது பொதுச்செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் போல், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா தலைவர் வினோஜ்.P . செல்வம் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது என்னோடு நீங்கள் நேருக்கு நேர் விவதாம் செய்ய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள செல்வம் உங்களோடு விவாதம் செய்ய ஆவலாய் இருப்பதாகவும் , விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறி இருக்கிறார். அந்த பதிவை உதயநிதி மற்றும் தமிழிசை ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் விவாதம் எப்போது நடக்கும் என்று ஆவலோடு உள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…