தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மகளிர் அணி..!

Published by
murugan

அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க வலியுறுத்தி தீச்சட்டி ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் வெள்ளி சனி, ஞாயிறு நாட்களில் பக்தர்கள் இன்றி செயல்படுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த தடையை நீக்கப்படவேண்டும் அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று புகழ் பெற்ற கோயில்கள் முன்பாக பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

அதன்படி, இன்று பிரசித்திப் பெற்ற 12 கோவில்கள் முன் பாஜகவினர் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தீச்சட்டி ஏந்தி பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி, திரையரங்கம் , கடற்கரை, மால்கள், பேருந்து  என அனைத்தும் சுமூகமாக நடக்கும்போது வழிபாட்டிற்கு மட்டும் திமுக அரசு ஏன்..? தடை விதிக்கிறது என பாஜக சார்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

30 minutes ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

42 minutes ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

1 hour ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

3 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

4 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

5 hours ago