தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும் – பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன்

Default Image

தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும் என்று  பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றது.அந்தவகையில் பாஜக -அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது.

இந்நிலையில்  பா.ஜ.க தமிழக மாநில தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் அடுத்தாண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பாஜக இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்