பாஜக – விசிக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால், கூட்டத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்புவை முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு மகளின் மரியாதையை உறுதி செய்ய அடியெடுத்து வைக்கிறார் என்றும், ஆனால் விசிக பெண்களை மதிப்பதையே அநியமாக கருதுகிறது என குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள கேளம்பாக்கம் விடுதியில் விசிகவினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மேலும், விடுதி தடுப்பை உடைத்து, விசிக கட்சியினர் உள்ளே செல்ல முயன்றதால் பாஜக – விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், கூட்டத்தை கலைக்க போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…