சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க என தமிழக கட்சிகள் பொய்ப் பிரசாரம் என பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேச்சு.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், அ.தி.மு.க., கொள்கைகள் பலவற்றுடன் பா.ஜ.க.வுக்கு கருத்து ஒற்றுமை உள்ளது. தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பா.ஜ.க உள்ளது என, மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் குறித்து தொடர்பாக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார். அண்ணா பல்கலை மாற்றம் விஷயத்தில் கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் செய்கின்றன. கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவதை தலைமை முடிவு செய்யும். பழநி சட்டசபை தொகுதி பா.ஜ.க. வுக்கு சாதகமாக மாறியுள்ளதால் இங்கு போட்டியிட முயற்சிப்போம்.
தற்போது அரசால் அறிவிக்கப்படும் மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் தனிமனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடியது. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க என தமிழக கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்தன. தற்போது சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதியில் மேம்பாடு ஏற்படுவதால் அதன் உண்மையை உணர்ந்து அதிகளவில் அவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர் என்றார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…