ஓபிஎஸ், இபிஎஸ்ஸுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!!

Default Image

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு.

சென்னையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நிலையில், மரியாதை நிமித்தமாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi