தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தூய்மை பணியாளர்களின் பாதங்களில் மலர் தூவி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின் முடிவில், கொரோனா களத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்களின் பாதங்களில் மலர் தூவி, அவர்களை பாராட்டி, மரியாதை செலுத்தினார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…