பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் தொடங்கியது…!
பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கியது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கியது.இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,மத்திய அமைச்சார் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.