சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக சொல்லியே பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது என்று திமுக எம் .பி. தயாநிதி மாறன்தெரிவித்துள்ளார்.
சென்னை சவுகார் பேட்டையில் பொது கூட்டம் ஓன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,திமுக எம் .பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம் .பி. தயாநிதி மாறன், சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக சொல்லியே பா.ஜ.க. 5 ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தது . இந்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…