தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் சசிகலாவோடு கூட்டணி வைக்க வேண்டும் -சுப்பிரமணியன் சாமி
தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் சசிகலாவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே என் கருத்து.தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் சசிகலாவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதே என் கருத்து.பாகிஸ்தானை நான்காக பிரிக்க வேண்டும், அப்போது தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.