முதல்வருடன் பாஜக எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு..!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ-க்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜக எம்.எல்.ஏ-க்கள் காந்தி, நயினார் நாகேந்திரன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இவர்கள் மூவரும் தங்களது தொகுதி கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
sanjay rai kolkata
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai