பாஜக ஊடகபிரிவு செயலாளர் காலமானார்..!

பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜன் நாகர்கோவிலில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே ராஜன் உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025