புதுச்சேரியில் நேற்று இரவு பாஜக பிரமுகர் செந்தில் குமரன் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி, மங்களம் பகுதி பாஜக பொறுப்பாளராக பதவியில் இருந்தவர் செந்தில் குமரன். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தததாகவும் கூறப்படுகிறது.
படுகொலை :
இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் வில்லியனூரில் உள்ள அரசு பள்ளி அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும்போது, அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசியுள்ளது. அதன் பிறகு கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு அவரை தாக்கியுள்ளது.
தனிப்படைகள் :
இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே செந்தில் குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…