தமிழகத்திற்கு பாஜக செய்ததையும்.. திமுக செய்யாததையும் பட்டியலிடுவேன்.! பாஜக தலைவர் அண்ணாமலை பதில்.!

Published by
மணிகண்டன்

வேலூர் கூட்டத்தில் பாஜக சாதனைகள் விளக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

ஒருநாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவரது வருகை குறித்து நேற்று சேலத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக தமிழகத்திற்கு என்ன செய்தது என அமித்ஷா விளக்கம் கொடுப்பாரா என கேட்டு இருந்தார்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாளை (இன்று நடைபெறும் பொதுக்கூட்டம்) வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கேட்ட கேள்விக்கு நான் பதில் கூறுகிறேன் அதே போல, முதலைச்சர் வாக்குறுதி கொடுத்துவிட்டு என்னவெல்லாம் செய்யவில்லை என்பதையும் பட்டியல் போட உள்ளேன் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

8 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

8 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

10 hours ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

10 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

11 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

12 hours ago