இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, தெலங்கானா,பீகார் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களின் நம்பர் 1 கட்சி பாஜக தான், வருகின்ற தேர்தலில் அதை நாங்கள் நிரூபிப்போம். இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நிறைய நன்மைகளை பாஜக செய்துள்ளது. இதைத்தெரிந்து கொண்டுதான் தீவிரவாத அமைப்புகள் என்று சொல்லக்கூடிய அவர்கள் பயப்படுகின்றன.
அரசியல் கட்சிகளையும், பிரதமரை விமர்சிப்பதும் தவறு கிடையாது. ஆனால், அவை வரைமுறைக்குள் இருக்க வேண்டும். ஆனால், கோவையில் கடந்த நான்கு, ஐந்து நாட்களாக வரைமுறையைத் தாண்டிவிட்டார்களோ எனத் தெரிகிறது. தேர்தல் நேரத்தில் காவல்துறையினர் எந்தவித அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் வேலைசெய்ய வேண்டும் இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…