தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜக அரசு மக்களின் துன்பங்களை அறிந்த அரசு. பெட்ரோல் விலையை குறைக்கும் தயாராக உள்ளோம் தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசலை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரக்கூடாது என்று நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும். சத்தியம் செய்கிறேன், பாஜக பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…