தமிழ்நாட்டிற்கும்,தமிழுக்கும் எதிரானது பாஜக என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
2014 ஆம் ஆண்டு முதல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி நிதியும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1487.9 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வித்துறையின் இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து ஜோதிமணி எம்பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.1,488 கோடி, தமிழுக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் எனது கேள்விக்கு ஒன்றிய மோடி அரசு பதில். தமிழ்நாட்டிற்கும்,தமிழுக்கும் எதிரானது பாஜக.’ என பதிவிட்டுள்ளார்.
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…