தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும், பாஜகவுடன் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில், நேற்று அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதியை ஒதுக்கீடு செய்தது.
இந்த பட்டியல் வெளியான பிறகு பல இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் அதிமுகவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடம் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும், பாஜகவுடன் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுதிகள் தான் காங்கிரசும், பாஜக மற்றும் அதிமுக நேரடியாக மோதவுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…