அமைச்சர்கள் குறித்து பாஜக தலைமைக்கு எடுத்துகூறியதாக தெரிவித்தார்.
அதிமுக அரசை காப்பாற்ற பாஜக உதவியாக இருந்ததாக தெற்கு தொகுதி வேட்பாளரும் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், அமைச்சர்கள் குறித்து பாஜக தலைமைக்கு எடுத்துகூறியதாக தெரிவித்தார். ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர் தங்கமணி மேல கடுப்பில் இருப்பது பற்றி எனக்கு தெரியும். ஒரு சிக்கல் ஏற்பட்டது.
ஆனால், அப்போது வெற்றிகரமாக டெல்லி தலைமையகத்திற்கு இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் பற்றி எல்லாம் நன்றாக தெளிவாக புரியவைத்து எப்படி இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக நடைபெறவேண்டுமென டெல்லி புரிந்துகொள்ளவதற்க்கு நாங்கள் உதவியாக இருந்தோம் என கூறினார்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…