பாஜக அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு மத்தியஸ்தம் செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சசிகலாவை அதிமுகவுடன் இணைப்பதற்கான முயற்சிகள் அனைத்தையும் பாஜக செய்வதாக அண்மையில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. பாஜக மகளிரணி மாநில செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றுள்ளது. இங்கு கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில், அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கான மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.
மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மத்திய அரசு எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதினை மட்டுமே வேலையாக செய்து வருகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…