காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து என்று மாநிலங்களவை எம்பி இல கணேசன் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
காவிரி மேலாண்மை அமைப்பது என்ற கருத்தில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உண்டு.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலத்துக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.மத்திய அரசு காவிரி விவகாரத்தில் திசை திருப்பவில்லை. தன்னை சந்திக்க பிரதமர் யாருக்கும் அனுமதி தரக் கூடியவர்.பிரதமர் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. முதலில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்குமாறு கூறியதில் தவறேதும் இல்லையே என்று மாநிலங்களவை எம்பி இல கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…