தமிழக பாஜகவுக்கு காவிரி மேலாண்மை வாரியம்: அமைக்க உடன்பாடு!

Default Image

காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து என்று மாநிலங்களவை எம்பி இல கணேசன் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவிரி மேலாண்மை அமைப்பது என்ற கருத்தில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உண்டு.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலத்துக்குள்  மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.மத்திய அரசு காவிரி விவகாரத்தில்  திசை திருப்பவில்லை. தன்னை சந்திக்க பிரதமர் யாருக்கும் அனுமதி தரக் கூடியவர்.பிரதமர் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. முதலில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்குமாறு கூறியதில் தவறேதும் இல்லையே என்று மாநிலங்களவை எம்பி இல கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire