திராவிட கோட்டைக்குள் என்றைக்கும் பாஜக நுழைய முடியாது – வைகோ!
தமிழகத்தில் திராவிட கோட்டைக்குள் என்றைக்கும் பாஜகவால் நுழைய முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக நலன்களை திமுக காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.மேலும்,முதல்வர் பழனிச்சாமி ஆட்சி நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்துவிட்டார். அதிமுக ஆட்சி முடிவுக்கு நாட்கள் ண்ணப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.