பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதாக டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில், இன்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மீதான பாசத்தால், சென்னை அருகே ராணுவ தளவாட கண்காட்சி நடத்தப்படவில்லை நிர்மலா சீதாராமனை, தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது அதற்காக தான் இந்த கண்காட்சி என்று குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்